
ஏன் இங்கே மட்டும் இப்படி நடக்கிறது?
பூமியோட வடதுருவம் ஒரே அச்சில் மேல்நோக்கி சுழல்வதுதான் இதற்கு காரணம்.
இப்படியே பகல் முதல் நள்ளிரவு வரை தொடருகிறது. அப்புறம் என்னவாகும்?
மறுநாள் வந்துவிடும். சூரியன் மறையவே மறையாது. இதுவே தொடர்ந்து
நடக்கிறதால், இங்குள்ள மக்களுக்கு நள்ளிரவிலும் சூரியனைப் பார்க்கும்
அனுபவம் உண்டு.
அதேபோல் இந்த பகுதிகளில் இன்னொரு
நிகழ்வும் நடக்கிறது. அதாவது, டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியனை பார்க்க
முடியாது. வட ஆர்க்டிக் பகுதியில் உள்ள நாடு ஸ்காண்டிநேவியா. இங்கு நார்வே,
ஸ்வீடன், டென்மார்க், அய்ஸ்லாந்து, பாரோ தீவுகள், பின்லாந்து போன்ற
பகுதிகள் இங்குள்ளன.
No comments:
Post a Comment