பூமியிலிருந்து
5000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ‘பி ௭ச் 1’ ௭ன்றழைக்கப்படும் இந்தக் கோள்,
இரு நட்சத்திரங்களை வலம் வருவதுடன் மேலும் இரு நட்சத்திரங்களிலிருந்து
ஒளியைப் பெறுகிறது.இந்தக் கோள் அமெரிக்க மற்றும் பிரித்தானிய விண்வெளி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு வெவ்வேறு சூரியன்களால் ஒளியூட்டப்படும் கோளொன்று விண்வெளி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இத்தகைய கோளொன்று கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
