விண்வெளியில்
புதிய கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைர கிரகம் என
கூறப்படும் இந்த கிரகம் பூமியின் அளவை விட இரண்டு மடங்கு பெரிதாகவும், 8
மடங்கு எடை அதிகமாகவும் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த
கிரகத்தில் தண்ணீர் மற்றும் கிரானைட் இல்லை. ஆனால் கிராபைட் மற்றும் வைரம்
ஆகியவை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்துக்கு
விஞ்ஞானிகள் கார்ன்ரி 55 இ என பெயரிட்டுள்ளனர்.
when you cross nashville bodyrubs the street, when you hop on from taxi to taxi, when there’s glazed frost on the pavement, and so on.
ReplyDelete